2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரஷ்யா இலாபம் ஈட்டுவதை தடுக்க புதிய திட்டம்

Freelancer   / 2022 டிசெம்பர் 03 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

G7 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் விலையை சந்தை விலையை விட 5% குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று (02) 64 டொலர்களாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் போரில் ரஷ்யா இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் இந்த விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .