2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

வாரக் கணக்கான ஈரான் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும் ஐ. அமெரிக்க இராணுவம்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதலொன்றை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டால், வாரக் கணக்கான ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஐ. அமெரிக்க இராணுவம் தயாராவதாக றொய்டர்ஸுக்கு அமெரிக்க அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

அணுக் கட்டமைப்புகள் மாத்திரமில்லாமல் ஈரானிய அரச, பாதுகாப்பு வசதிகளை அமெரிக்க இராணுவம் தாக்கலாமென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் பதில் தாக்குதல் நடத்துமென அமெரிக்கா முழுமையாக எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X