Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 14 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்துவரும் நிலையில், ஹமாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் இசாத் அல் ரிஷக்,
“அயன் டோம் பற்றி பெருமை பேசிக் கொள்ளும் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தோற்றுவிட்டன. மத்திய கிழக்குப் பிராந்திய மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இஸ்ரேல் மூட்டிய நெருப்பு இஸ்ரேலை தாக்குகிறது. ஈரானின் பதில் தாக்குதல், ‘எந்த ஒரு அடாவடித்தனத்துக்கும் பதிலடி உண்டு, எந்த ஒரு அடக்குமுறைக்கும் தண்டனை உண்டு’ என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago
5 hours ago