Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாடசாலை வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பாடசாலை மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து, இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் தேக்ரி மாவட்டத்திலுள்ள மந்தாகினி நகரை நோக்கிச் சென்ற பாடசாலை வானே பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago