2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

வெனிசுவேலாவில் தாக்கிய ஐக்கிய அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவில் போதைப்பொருள்களை படகுகள் ஏற்றும் பகுதியை ஐக்கிய அமெரிக்கா தாக்கியதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி சி.ஐ.ஏ ட்ரோன் தாக்குதலொன்றை வெனிசுவேலா கரையோரத்திலுள்ள துறைமுகப் பகுதியொன்றில் மேற்கொண்டதாக சி.என்.என் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .