Editorial / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்னில், COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது கடந்த 24 மணித்தியாலங்களில் 430-ஆல் உயர்ந்து 21,282-ஆக இன்று உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 200,210-இலிருந்து 204,178ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சின் தரவு வெளிக்காட்டுகிறது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025