2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரிமியர் லீக் 3 ஆம் பிரிவு கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று

Super User   / 2012 ஜனவரி 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் பிரிமியர் லீக் மூன்றாம் பிரிவு தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகமும் கேட்டரியன்ஸ் விளையாட்டுக் கழகமும் இப்போட்டியில் மோதவுள்ளன. கம்பஹா ஸ்ரீபோதி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X