2025 ஜூலை 17, வியாழக்கிழமை

16 வயதின்கீழ் தெற்காசிய கால்பந்தாட்ட போட்டிகளுக்கு அல் அஸ்ஹரின் இரண்டு மாணவர்கள் தெரிவு

Kogilavani   / 2011 ஜூலை 28 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அதீம் ஸுபைர்)
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  முதலாம் திகதி முதல் நேபாளத்தில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில்  விளையாடவுள்ள இலங்கை அணியில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் எம்.ஜே.எம். அர்ஸான் எம்.எச்.எம் உஸ்மான் ஆகிய இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை புறப்படவுள்ள இலங்கை அணியின் பிரதான கோல்காப்பாளராக மொஹமட் உஸ்மான் செயற்படவுள்ளார். இவ்விரு வீரர்களும் இதற்கு முன்னர் ஈரான் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான சுற்றுலாக்களிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X