Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை 17 வயதிற்குட்பட்ட பாடசாலைகள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்திய மேற்படி போட்டியில் அஸ்ஹர் மத்திய கல்லூரி அண்மையில் பாதுக்கையில் இடம்பெற்ற கொழும்பு டட்லி சேனாநாயக்கா கல்லூரியுடனான போட்டியில் 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட அணி அரையிறுதிக்கு முதன் முதலாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 18ஆம் ஞாயிற்றுக்கிழமை குருணாகல் மலியதேவ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிக்கு யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியுடன் மோதவுள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
7 hours ago
16 Jul 2025