2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்(ஜவாட்) பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மஹேந்திரன் மற்றும் கல்முனை தழிழ் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி திருமதி கே.தயாசீலன் ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பலரும் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X