2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பெரு விளையாட்டுப் போட்டிகளில் தெரிவான சிறந்த வீர, வீராங்கனைகள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 26 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினால் யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே நடத்தப்பட்ட பெரு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த வீர வீராங்கனைகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக  சி.மன்மதன் (கரவெட்டி பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக எ.நிதர்சினி (பருத்தித்துறை பிரதேச செயலகம்)

கபடியில்  சிறந்த வீரராக  றீகன் பெர்ணான்டோ (பருத்தித்துறை  பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக கணசீலன் பெனசிகா (சாவகச்சேரி பிரதேச செயலகம்)

கரப்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக  வசம்பு சிவசொரூபன் (கோப்பாய் பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக பாலசுப்பிரமணியம் கலாஜீனி (தெல்லிப்பளை  பிரதேச செயலகம்)

கிரிக்கெட்டில் சிறந்த வீரராக எ.ஜனார்த்தனன் (நல்லூர் பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக பாலச்சந்திரன் ரஜிதா (சங்கானை  பிரதேச செயலகம்)

எல்லே போட்டியில் சிறந்த வீரராக எஸ்.கிசோக்காந் (தெல்லிப்பளை  பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக எம்.வசந்தினி (மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு)

வலைப்பந்தாட்டத்தில் சிறந்த வீராங்கனையாக ஆர்.மோகனா (தெல்லிப்பளை பிரதேச செயலகம்)

கூடைப்பந்தாட்டத்தில்  சிறந்த வீரராக என்.திவாகர் (நல்லூர் பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக எஸ்.சோபனா (யாழ்ப்பாணம்  பிரதேச செயலகம்)

பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக எல்.றெமேடியஸ்றெமின்ரன் (உடுவில்; பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக சந்திரராசா பிறின்சிலா (உடுவில்  பிரதேச செயலகம்)

மேசைப்பந்தாட்டத்தில் சிறந்த வீரராக சண்முகம் சாமுவேல் (யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக எஸ்.சிந்துஜா (தெல்லிப்பளை  பிரதேச செயலகம்)

ஹொக்கியில் சிறந்த வீரராக கே.அனுசியன் (தெல்லிப்பளை பிரதேச செயலகம்) சிறந்த வீராங்கனையாக எஸ்.கிருத்திகா (உடுவில்  பிரதேச செயலகம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X