2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டி யோக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 26 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி யோக் விளையாட்டு கழகம் ஒழுங்கு செய்த 22 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கண்டி போகம்பறை நகர விளையாட்டு மைதானத்த்ப்ல் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.

இலங்கையின் பல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்  30க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டித் தொடரில் கலந்து கொள்கின்றன.

இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X