2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கம்பளை சாஹிரா கல்லூரி அணி சம்பியன்

Super User   / 2011 ஜூன் 29 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஆகியன இணைந்து நடாத்திய கம்பளை வலய 13 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  கம்பளை சாஹிரா கல்லூரி அணி சம்பியனாகியது.

 

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கம்பளை சாஹிரா கல்லூரி அணி சென். அன்ரூஸ் அணியை 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் தோற்கடித்தது.  

இச்சுற்றுப் போட்டியில் 9  பாடசாலை அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X