2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நியூபைட் விளையாட்டுக் கழகம் வெற்றி

Menaka Mookandi   / 2011 ஜூலை 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, சின்னப்புதுக்குளம் ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கழக மைதானத்தில் நடைபெற்றது.

அணிக்கு 11பேர் கொண்ட 15 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூபைட் விளையாட்டுக் கழகம் எதிர் ஐக்கிய நட்சத்திர கழகம் இதில் நியூபைட் வெற்றியீட்டியது.

பரிசளிப்பு வைபவத்தில் வவுனியா நகர சபையின் உறுப்பினர் சு.குமாரசாமி பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X