2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திஹாரிய அல் அஸ்ஹர் சம்பியன்

Menaka Mookandi   / 2011 ஜூலை 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திஹாரிய அதீம்)

இலங்கை பாடசாலை கால்ப்பந்தாட்ட சம்மேளணத்தால் நடத்தப்படும் 13 வயதுக்கு கீழ்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் கம்பாஹா மாவட்ட இறுதிப் போட்டியில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அணி வெளிவேரிய திரஸ்கிங் கல்லூரியை வெற்றி பெற்று மாவட்ட சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.

கம்பஹா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி 2 கோல்களைப் போட்டதுடன் வெளிவேரிய திரிஸ்கிங் கல்லூரி எந்த வித கோல்களையும் போடவில்லை. இப்போட்டியில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.               


  Comments - 0

  • nafaz jazz Thursday, 07 July 2011 10:37 AM

    பாராட்டுக்கள்...........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X