2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா

Super User   / 2011 ஜூலை 07 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி,எஸ்.எஸ்.குமார், ரி.லோஹித்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16ஆவது மாகாண மட்ட  விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பித்துவைக்கப்பட்ட விளையாட்டு போட்டியில் கிழக்கு மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா, கல்விமைச்சின் செயலாளர் புஸ்பகுமார கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் என பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலள்ள 16 கல்வி வலயங்களிலிருந்து 400க்கு மேற்பட்ட பாடசலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்குகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X