2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுகததாச அரங்கில் பளுதூக்கும் போட்டி

Kogilavani   / 2011 ஜூலை 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
தேசிய விளையாட்டு அமைச்சினால் நடத்தப்படும் 37 வது தேசிய விளையாடடுப் போட்டியின் பளுத்தூக்கும் போட்டிகள் நாளை சனிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மாகாண ரீதியாக வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இப்போட்டியில் யாழ். பல்கலைகழக மாணவர்கள், வடமராட்சியைச் சேர்ந்த வீரர்கள் பங்குப்பெறுவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X