2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உயரம் பாய்தலில் புதிய சாதனை படைத்த மாணவி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 17 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் மாத்தளை புனித தோமையர் கல்லூரி மாணவி பிரீத்தியா இரட்னேஸ்வரன் உயரம் பாய்தலில் புதிய ஒரு சாதனை படைத்துள்ளார்.

இதுகால வரையும் 1.52 மீட்டர் தூரமே உயரம் பாய்தலில் ஏற்படுத்தப்பட்ட சாதனையாகும். ஆனால் வெறும் 15 வயது மாணவி பிரீத்தியா ரட்னேஷ்வரன் அச்சாதனையை முறியடித்து 1.61 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளளார்.
கண்டி போகம்பறை மைதானத்தில் மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X