2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மட்டு. மஹஜனக் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 23ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று தந்த மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரியின் ஏழு மாணவிகளையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே.கலாராணி தலைமையில் இடம்பெற்றது.

வீராங்கனைகள் சலுஜா, ரம்மியா, ஜனார்த்திகா, திவ்யபிரியா, நிரோஷா, நிலாயினி, ஐடா ஆகியோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே.கலாராணி ஆகியோரிடமிருந்து விருது பெற்றிருப்பதைப் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X