2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 26 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  தென்கிழக்கு பல்கலைக்கழக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக, மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இப்போட்டி கடந்த 24 ஆம் திகதி இப்போட்டி ஆரம்பமாகி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்று வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X