Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
விளையாட்டு அமைசினால் மாகாண அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியின் இறுதி சுற்று போட்டிக்கு வடமாகாண அணி தேர்வாகியுள்ளது.
கொழும்பு டொறிங்டன் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் சப்ரகமுவ மாகாண அணியும் வட மாகாண அணியும் மோதின. இதில் வடமாகாண அணி 21:19 என்ற புள்ளிகளை பெற்று வெற்றிப்பெற்றது.
இரண்டாவது சுற்றில் வடமாகாண அணியும் தென்மாகாண அணியும் மோதின. இச்சுற்றில் 19:14 என்ற புள்ளியடிப்படையில் வடமாகாண அணி வெற்றிப்பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
7 hours ago
16 Jul 2025