Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 03 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
'கிளிபர்ட் கேடய' கழகங்களுக்கிடையிலான றகர் தொடரில் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் கொழும்பு சீ.எச் அன்ட எப்.சீ கழகத்திற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கால் இறுதிப் போட்டியில் 28-13 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி விளையாட்டு கழகம வெற்றி ஈட்டியது.
கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் இடைவேளையின் போது 13-0 என்ற அடிப்படையில் கண்டி அணி முன்னிலை வகித்தது.
கண்டி அணி 5 ட்ரை, 1 பெனல்டி மூலம் 28 புள்ளிகளையும் சீ.எச். அணி 2 ட்ரை 1 பெனல்டி மூலம் 13 புள்ளிகளையும் பெற்றது. கண்டி அணி சார்பாக பாஸில் மரீஜா, மொகமட் ஜப்பார், ரொசான் வீரரத்ன, சஞ்சீவ ஜயசிங்க ஆகியோர் புள்ளிகளை பெற்றனர். சீ.எச் சார்பாக மொகமட் ரிப்கான். நிரோசன் ஏக்கநாயக்கா ஆகியோர் புள்ளிகளைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
7 hours ago
16 Jul 2025