2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கம் போட்டிகள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
அகில இலங்கை  பாடசாலைகளுக்கிடையிலான  சதுரங்கம் போட்டிகள் இம்மாத் எட்டாம் திகதி பதுளை  மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

மாகாண  மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பொற்ற பாடசாலை அணிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.  
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 15 வயது ஆண்கள் பிரிவில் ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும், பெண்களுக்கான 15 வயது, 19 வயது பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி அணியினரும் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X