2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீற்றிய மன்னார் அணியினரை வரவேற்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
அகில இலங்கை ரீதியாக கடந்த 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை  பதுளை வின்சன் டயேஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 19 வயது ஆண்களுக்காண உதைப்பந்தாட்டப்போட்டியில் மன்னார்  புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அணியினர் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.

11 ஆயிரம் பாடசாலைகள் பங்கு கொண்ட மேற்படி விiளாயட்டுப் போட்டியில் மன்னார் அணி முதலிடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பாஸார் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது குறித்த வீரர்கள் மாலை அணுவிக்கப்பட்டு ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்நிகழ்வில், அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X