2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஊர்காவற்றுறை புனித அந்தோனியர் கல்லூரி சம்பியன்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் உடற் பயிற்சி போட்டிகள் பதுளை, ஹாலிஎல பொதுவிளையாட்டு மைதானத்தில் நேற்று நிறைவு பெற்றது.

இதன்போது உடற்பயிற்சி போட்டிகளில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புனித அந்தோனியர் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டு சம்பியன் ஆனது.

இந்த உடற்பயிற்சி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டிய யாழ்பாணம் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி வீரர்களையும் அவர்களுக்கான வெற்றி கேடயத்தை வழங்குவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X