2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொழும்பு சாஹிராக் கல்லூரி மைதானத்தில் சுப்பர் சிக்ரீன் கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே 07 பேர் பங்குபற்றும்  சுப்பர் சிக்ரீன் (16) கிரிக்கெட் சுற்றுப்போட்டி கொழும்பு சாஹிராக் கல்லூரி மைதானத்தில் நாளை சனிக்கிழமை  ஆரம்பமாகவுள்ளது.  

இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ள பாடசாலை அணியுடன்; வடமாகாண பாடசாலை அணிகளான யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரி, மன்னார் சென் சேவயர் ஆண்கள் கல்லூரி உட்பட பதினாறு பாடசாலை அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X