2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாடசாலை ஆசிரியர்களுக்கான் றக்பி விளையாட்டுப் பயிற்சி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான் றக்பி விளையாட்டுப் பயிற்சி நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினாகளாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்கள் பாடசாலைகள் மற்றும் ஆண்கள் பாடசாலைகளின் 14 வயது பிரிவிற்குட்பட்ட மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் ரக்பீ விளையாட்டை ஆரம்பித்து வைத்தார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X