2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தின் தீபாவளிப் பண்டிகை விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் முதன்முறையாக ஒழுங்கு செய்த தீபாவளிப் பண்டிகை விளையாட்டுப் போட்டி மற்றும் வருடாந்த ஒன்றுகூடல் திருத்துவக்கல்லூரி ஆரம்பப் பிரிவு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுழற்பந்து வீச்சாளர்; முத்தையா முரளீதரன் பிரதம அதிதியாக இவ்வைபவத்தில்; கலந்து கொண்டார்.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான  கயிறு இழுத்தல் போட்டி, மல்லிகைப் பூச்சரம் தொடுக்கும் போட்டி, விநோத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X