2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மின்னொளியிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Super User   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 17ஆவது ஆண்டு நிறைவையொட்டி 10ஆவது தடவையாக நடத்தும் அமரர்களான சாந்தன் மற்றும் யூட்கசன் ஞாபகார்த்த கால்பந்து சுற்றுப்போட்டி எதிர்வரம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வைரவ புளியங்குளம் யங் ஸ்டார் மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றவுள்ளது. வவுனியாவில் மின்னொளியிலான கால்பந்தாட்ட போட்டிகளை நடத்திவரும் ஒரேயொரு கழகமான இக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைறெவுள்ள இப்போட்டி தொடரில் பல அணிகள் கலந்துனொள்ளவுள்ளன.

இதேவேளை வவுனியா நகர சபை மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பூப்பந்தாட்ட சுற்று போட்டியொன்றை யங் ஸ்டார் கழகம் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X