2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறந்த கிரிக்கெட் அணியாக புளு டைமண்ட அணி தெரிவு

Kogilavani   / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

களுவாஞ்சிக்குடியில் இவ்வாண்டிற்கான சிறந்த கிரிக்கெட் அணியாக பட்டிருப்பு புளு டைமன்ட் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கழுவாஞ்சிகுடியில் சிறந்த கிரிக்கெட் விளையாட்டுக் கழகத்தை தெரிவு செய்வதற்கான கிரிக்கெட் போட்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மிலேனியம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கிரிக்கெற் சுற்றுப்போட்டியில்  களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த எட்டு விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொண்டன.

இதில் இறுதிப்போட்டிக்கு களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகமும் பட்டிருப்பு (blue diamond) புளுடைமன்ட் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டன.

இறுதி போட்டியில் புளுடைமன்ட் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தினையும் மெக்ஸ் விளையாட்டுக் கழகம் இடண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X