2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் நகரபிதா கிண்ண உதைபந்தாட்டப் போட்டி

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

புத்தளம் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படவுள்ள புத்தளம் நகரபிதா கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நாளை சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

புத்தளம் உதைபந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள 9 உதைபந்தாட்ட அணிகள் இந்த சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ளதாக புத்தளம் உதைபந்தாட்ட லீக் செயலாளர் எம்.ஜே.எம்.ஜவ்ஸி தெரிவித்தார். புத்தளம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் சகல போட்டிகளும் நடைபெறவுள்ளன. சம்பியன், ரன்னர் அப் அணிகளுக்கு பணப் பரிசும் நகரபிதா கிண்ணமும் பரிசளிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X