2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழில் மின்னல்வேக சதுரங்கப் போட்டி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சதுரங்க சம்மேளனத்தினால் யாழ். மாவட்டத்தில் முதல்முறையாக மின்னல்வேக சதுரங்கப் போட்டி, 20 - 20 சதுரங்கப்போட்டி என்பன நடத்தப்படவுள்ளதாக சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் கு.ஆதவன் தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியிலே இப்போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 20௨0 சதுரங்கப் போட்டி 9,11,13,15,17 ஆகிய வயது பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும்; நடைபெறவுள்ளது.

மின்னல்வேக சதுரங்கப்போட்டி திறந்த போட்டியாக நடைபெறுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X