2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜனாதிபதி தங்க வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
   
ஜனாதிபதி தங்க வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான போட்டியில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக அணி, நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக்கழக அணி, நெல்லியடி விளையாட்டுக்கழக அணி ஆகியன மோதிக்கொண்டன.

இதில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக அணி 25 : 14, 25 : 15 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றுது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X