2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நட்புறவு வெற்றிக்கிண்ணத்திற்கான சதுரங்க, கரம் போட்டிகள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 20 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் வலிகாமம் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே நட்புறவு வெற்றிக்கிண்ணத்திற்ககான  சதுரங்கச் சுற்றுப்போட்டியும் கரம் சுற்றுப்போட்டியும்  நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் வருமாறு:-

முதலாம் இடம் - சி.வல்லவக்குமரன் (தெல்லிப்பளை பிரதேச செயலகம்)
இரண்டாம் இடம் - ப.வசிகரன் (யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்)
மூன்றாம் இடம் - தே.ஜெயானந்தன் (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X