2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது பின்வருவோர் நடப்பாண்டுக்கான நிர்வாகக்குழு அலுவலர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவர் - பி.முருகவேல்
உபதலைவர்கள் - ஆர்.செல்வராசா, சண்.தயாளன், என்.சிவராசா, எஸ்.முரளிதரன், என்.ஞானதயாளன்
செயலாளர் - எஸ்.சிவசங்கர்
பொருளாளர் மற்றும் உபசெயலாளர் - என்.றொபேசன்
செயற்குழு உறுப்பினர்கள் - எஸ்.சிதம்பரப்பிள்னள, கை.குமரேசன், எஸ்.கோபிகிருஸ்ணா, கே.செல்வராசா, கே.கஜதீபன்
கணக்காய்வாளர்கள் - எஸ்.நாதன், கே.ஹரிசாந்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X