Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் முகமாக ஆறு விளையாட்டுக்களுக்கள் தெரிவுசெய்யப்பட்டன. இவ்விளையாட்டுக்களுக்கான பயிற்றுனர்களை வலய மட்டத்தில் தெரிவு செய்யும் செயல்த் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு:-
றக்பீ - எஸ்.ஸ்ரீதரன் (முல்லைத்தீவு பாரதி வித்தியாலயம்)
கால்பந்தாட்டம் - பி.பாலசங்கர் (முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயம்)
ஜிம்னாஸ்ரிக் - வி.சசிகரன் (முல்லைத்தீவு கள்ளப்பாடு அரசினர் தமிழ்க்; கலவன் பாடசாலை)
கரப்பந்தாட்டம் - எஸ்.ஜெயசீலன் (உடையார்கட்டு மகாவித்தியாலயம்)
வலைப்பந்தாட்டம் - திருமதி எ.பகீரதன் (வற்றாப்பளை மகாவித்தியாலயம்)
மெய்வன்மை - எம்.கேசவன் (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி)
9 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
2 hours ago