2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிராமங்களை குறுக்கறுத்தோடும் போட்டிகள்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியில் கிராமங்களை குறுக்கறுத்தோடும் மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.  

முதற்கட்டமாக மாவட்ட மட்டப் போட்டிகளை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ். மாவட்டங்களுக்கு முதலில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து  வடமாகாண வீர,  வீராங்கனைகளுக்கான போட்டிகளை வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தவுள்ளது.
அதிக எண்ணிக்கையான விளையாட்டு வீர, வீராங்கனைகள் கிராமங்களை குறுக்கறுத்தோடும் மாகாண மட்டப் போட்டிகளில் இந்தமுறை கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X