2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வேலணையில் கிராமங்களை குறுக்கறுத்தோடும் போட்டி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே கிராமங்களைக் குறுக்கறுத்தோடும் போட்டி வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்கள், பெண்களுக்குமாக நடைபெற்ற இப்போட்டியில்  முதல் 10  இடங்களைப் பெற்றவர்கள்  மாகாண மட்டப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமாகாண விளையாட்டுத் தினைக்களத்தினால் நடத்தப்படும் கிராமங்களை குறுக்கறுத்தோடும் போட்டி நாளைமறுதினம் சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X