Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 ஜனவரி 19 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே 17 மற்றும் 19 வயதுப் பிரிவினர்களுக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் விளையாடவுள்ள அணிகளின் விபரம் வருமாறு:-
17 வயதுப் பிரிவு - மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானம்
வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் - சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயம், வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி - மாதகல் சென்ஜோசேப் மகா வித்தியாலயம் , இணுவில் மத்திய கல்லூரி - தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி - அராலி இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி - சுன்னாகம் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயம், சென்ஜோசேப் மகா வித்தியாலயம். எதிர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி எதிர் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம். அராலி இந்துக் கல்லூரி எதிர் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம்.
19 வயதுப் பிரிவு - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானம்
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி - ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயம், வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் - சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி - அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி - அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி - ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி - சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி - அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி - அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்.
21 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
53 minute ago
2 hours ago