Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 ஜனவரி 21 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை நடைபெறும் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைப்பெற்றது.
இதன்போது, பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஹில்மி தேசிய கொடியினை அசைத்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இப்பாடசாலையில் காணப்படும் சபா, மர்வா, ஹிரா மற்றும் நூர் ஆகிய நான்கு இல்லங்களினையும் சேர்ந்த தலா 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 40 மாணவர்கள் இவ் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றினர்.
5ம் ஆண்டு மாணவர்கள் பங்குபற்றிய இவ் மரதன் ஓட்டப்போட்டி சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் நடைப்பெற்றது.
இப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களினை முறையே கே.ஆர். ரசீத் அஹ்மத், எம். ரம்லத், எம். தம்ஸீர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
14 minute ago
46 minute ago
2 hours ago
abdullah Sunday, 22 January 2012 02:30 AM
muthalavathu photo super, nice hijas
Reply : 0 0
asmil Monday, 23 January 2012 03:46 AM
puttalatin nalaya veerarhal, Odiya anaivarukkum nanrikal.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
2 hours ago