2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இல்ல விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 27 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா தேசிய பாடசாலையின் 2012ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X