2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரக்கர் போட்டியில் புத்தளம் பொலிஸ் பிரிவு செம்பியன்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 2011/2012 லெயாட் சவால் கிண்ண ரக்கர் போட்டியில் புத்தளம் பொலிஸ் பிரிவு செம்பியன் அணியாக தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில்  இலங்கை பொலிஸ் கல்லூரி அணியை புத்தளம் பொலிஸ் பிரிவு அணி வெற்றி பெற்று செம்பியன் அணியாகியது.

புத்தளம் பொலிஸ் தொகுதிக்கான பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பீ.டி.சுகதபால, புத்தளம் பொலிஸ்  நிலைய தலைமை பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகர,அணி தலைவர் புஸ்பகுமார  வெற்றி பெற்ற அணியுடன் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X