Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 ஜனவரி 31 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கிளிநொச்சி கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட கழகங்களுக்கு இடையே நடத்திய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டி நாளை புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பரந்தன் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கரப்பந்தாட்ட சங்கத் தலைவர் எஸ்.சதீஸ்குமார் தலைமையில்; நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்றவுள்ள அணிகளின் விபரம் வருமாறு:-
கிளிநொச்சிஅம்பாள் விளையாட்டுக் கழகம் - கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக் கழகம்.
கிளிநொச்சி பாரதிபுரம் புதியபாரதி விளையாட்டுக் கழகம் - கிருஸ்ணபாரதி விளையாட்டுக் கழகம்.
23 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
2 hours ago