2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாழைச்சேனை இந்துக் கல்லூரின் இல்ல விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கல்குடா கல்வி வலய பிரிவில்  உள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் கே.தவராஜா தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்.திரவியம், கல்வி அதிகாரிகளும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் ராஜராஜன் இல்லம் (மஞ்சள்) முதலாமிடத்தினையும் எல்லாளன் இல்லம் (பச்சை) இரண்டாம் இடத்தினையும் இளங்கேஸ்வரன் இல்லம் (நீளம்) மூன்றாம் இடத்தினையும் சங்கிலியன் இல்லம் (சிவப்பு) நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.


       

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X