2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டி போகம்பறை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

புனித சில்வெஸ்டர் கல்லூரியின் பழைய மாணவர் பிரகேடியர் ரன்தெனிய தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் 275 புள்ளிகளை பெற்று  விஜய இல்லம் முதலிடத்தினையும்  236 புள்ளிகளை பெற்று பராக்கிரம இல்லம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X