2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மல்லாகம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
மல்லாகம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ந.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்  மு.நடராசா தம்பதியினர், ஓய்வு பெற்ற உப அதிபர்களான திருமதி பு.மாணிக்கவாசகர், ந.நந்தகோபன், சுகாதாரப் பரிசோதகர் பொ.ஆ.கா. பாலேந்திரன், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X