2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு ஒதுக்கிய நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விளையாட்டு உபகரணங்களை  வழங்கும் நிகழ்வு மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

2011ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,  எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மன்னார் பிரதேச  செயலகத்தின் ஊடாக இந்த விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X