2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கம்பளை சாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை சாஹிரா கல்லூயின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிபர் ஏ.எஸ்.நஜீப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்லூரியின் பழைய மாணவரான  பிரதமர் டி.எம். ஜயரட்ண பிரதம அதியாக கலந்துகொண்டார். இதேவேளை, கௌரவ அதிதியாக சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர், மத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எம்.ஆர்.எம். ஹம்ஜாதும் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X