2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நோன்புப் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள்

Super User   / 2014 ஜூலை 30 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.எல்.லாபீர்


நோன்புப் பெருநாளையொட்டி யாழ். முஸ்லிம் இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று புதன்கிழமை (30) காலை இடம்பெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்களுக்கான சைக்கிளோட்டம் மற்றும் சிறுவர்களுக்கான நகரோட்டம் ஆகியன இடம்பெற்றன.
போட்டிகள் அனைத்தும், யாழ். மஸ்ஜித் முஹம்மதியா பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றன.

சைக்கிளோட்டப் போட்டிகளில் ஆர்.எம்.வர்சப் முதலாம் இடத்தையும், எம்.எம்.நிலான் இரண்டாமிடத்தையும், ஆர்.அப்ரித் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

நகரோட்டப் போட்டியில் எஸ்.எம்.எஸ்.சப்பாஸ் முதலிடத்தையும், ஆர்.அப்ரித் இரண்டாமிடத்தையும், எம்.இஸ்னூல் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .