2025 ஜூலை 09, புதன்கிழமை

நோர்வூட்டில் தீபாவளி தின நிகழ்ச்சிகள்

Gavitha   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், நோர்வூட் மைதானத்தில் புதன்கிழமை (22) தீபாவளி சிறப்பு பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இப்பண்டிகையில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட், மென்பந்து, உதைபந்து போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்கள், அமைச்சர் மற்றும் இ.தொ.கா தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் ஆகியோர்களால் கேடயங்கள், சான்றிதல்கள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .